Wed. Jul 23rd, 2025

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை |நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

வெள்ளை மாளிகையில் இருந்து விடைபெறும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இறுதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்!

TNT Shaikh Mohideen

By TN NEWS