Mon. Jan 12th, 2026

பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம்

தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத்நகர், கடையம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும். மறு மார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் அத்தியூத்து, சுரண்டை, இலத்தூர் விலக்கு வழியாக தென்காசி (அ) செங்கோட்டை செல்ல வேண்டும்.

தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர் – அமல்ராஜ்

By TN NEWS