Sun. Jan 11th, 2026

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் உதய நாள் விழாவை முன்னிட்டு, மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 27 வரை மாதம் முழுவதும் பிறந்த 47 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் விழா, சென்னை பரங்கிமலை தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் JE எழில் பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

R.தியாகராஜன் – தெற்கு சென்னை.

By TN NEWS