Sat. Jul 26th, 2025

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல்வைலாமூர் கிராத்தில் நிலம் அளவீடு செய்ததற்கு ரூபாய் 9000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் தங்கராஜ், லைசென்ஸ் சர்வேயர் பாரதி, இடைத்தரகர் சரத்குமார் ஆகிய மூவரும் கைது.
விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல் வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் என்பவரின் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கியதால் கையும் களவுமாக மூன்று பேர் பிடிபட்டனர்.

மாரி மேல் மலையனூர் தாலுகா செய்தியாளர்

By TN NEWS