அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேடம்மாள் தலைமையில், தோழமைக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இணைந்து, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அ. சண்முகம் அவர்களுக்கு ஆதரவாக S. பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சியின் அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், CPM மாவட்ட செயலாளர் சிசுபாலன், தேமுதிக அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேட்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், திமுக மாவட்ட பிரதிநிதி கருணாகரன், BLA-2 பிரவீன் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
S. பட்டி கிராம பொதுமக்கள், வேட்பாளர் அ. சண்முகம் அவர்களை ஆரவாரத்துடனும் இன்முகத்துடனும் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.
S. பட்டி களத்தில் கூட்டணி பலம் வெளிப்பாடு! 🔥
வேடம்மாள் தலைமையில்
விடுதலை சிறுத்தைகள் – கொங்கு மக்கள் தேசிய கட்சி – CPM – தேமுதிக
அனைத்துக் கூட்டணியும் ஒரே மேடையில்!
வெற்றி வேட்பாளர் அ. சண்முகம்
வாக்கு சேகரிப்பில் மக்கள் வெள்ளம் 💥
👉 கிராமமே எழுந்து வரவேற்ற ஆதரவு!
👉 “இந்த முறை வெற்றி உறுதி” என்ற உற்சாக குரல்!
அரூர் அரசியல் களம் – கூட்டணி சக்தி முழு வேகத்தில்! 🚀
வே. பசுபதி
மக்கள் தொடர்பு அதிகாரி
