Wed. Dec 17th, 2025


மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்க பரிசு, பதக்கம், சான்றிதழ்.

சென்னை மாவட்டம் | 07.12.2025

சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில்,
அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 8 மாணவர்கள்,
ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.15,000 ரொக்கப் பரிசு பெற உள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்:

1. காவ்யா ஸ்ரீ – 3ஆம் வகுப்பு


2. அனீஷா பாத்திமா – 5ஆம் வகுப்பு


3. ஹாதியா நவ்ரின் நிஷா – 5ஆம் வகுப்பு


4. மோனிஷா – 5ஆம் வகுப்பு


5. யோக ஸ்ரீ – 4ஆம் வகுப்பு


6. சூர்ய பிரகாஷ் – 6ஆம் வகுப்பு


7. ரிஹானா – 6ஆம் வகுப்பு


8. சந்தோஷ் – 6ஆம் வகுப்பு

🎉 இந்தச் சிறப்பான சாதனைக்குக் காரணமான தலைமையாசிரியர் ஸ்ரீ பிரியா அவர்களுக்கு,
மாணவர்களும் பெற்றோர்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

நிருபர்: மீரான்

By TN NEWS