Wed. Nov 19th, 2025

தென்காசி மாவட்டம் சுண்டை நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஐ. எம். கே. முத்துக்குமார் இன்று பூத்து பகுதியில் உள்ள முகாமை பார்வையிட்டு, நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்: அமல் ராஜ்.

By TN NEWS