தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்.விக்ராமன் ராமர் (வயது 26) அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் துறையின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், தர்மபுரி முன்னாள் மாவட்ட தலைவர் கோ.வி. சிற்றரசு M.Sc., B.L., அரூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சிறுபான்மைகள் துறை மாநில தலைவர் MP. ரஞ்சன்குமார் ஆகியோர் பரிந்துரையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
விக்ராமன் வகித்து வந்த பொறுப்புகள்:
மாணவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்,
இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்,
வும்பட்டதாரிகள் அணி மாவட்டத் தலைவர்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்,
அரூர் சட்டமன்றத் தொகுதி ஆராய்ச்சி துறைத் தலைவர்
போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார்.
செய்தி: பசுபதி