Thu. Nov 20th, 2025



பல்லவர்கால குடவரை கோவில் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சனி மஹாப் பிரதோஷம் விழா மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று, 6.00 மணிக்கு தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
விழா நிறைவில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

K.மாரி     விழுப்புரம் மாவட்டம்

 

By TN NEWS