Wed. Jan 14th, 2026



அக்டோபர் 15

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு. பியூலா ஆக்னஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  சுடலைமுத்து, வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

By TN NEWS