Sun. Oct 5th, 2025



அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் 50% வரி விதித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

👉 இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?
நமது அதிகப்படியான அமெரிக்க நம்பிக்கையே இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். அதிலிருந்து விடுபட வேண்டும். அரசாங்கம் தனது பங்கினைச் செய்கிறது; ஆனால் மக்களாகிய நாமும் பங்களிக்க வேண்டும்.

ஏன் Google Pay?

இந்தியாவில் சுமார் 6.7 கோடி மக்கள் Google Pay-ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது இந்தியாவின் சொந்த UPI அமைப்பையே பயன்படுத்துகிறது.

அப்படியிருக்க, ஏன் அமெரிக்க செயலியைப் பயன்படுத்த வேண்டும்?

இந்தியாவுக்கான மாற்று – BHIM

நம் நாட்டின் சொந்த செயலி BHIM UPI.

பாதுகாப்பானது ✅

எளிமையானது ✅

விளம்பரங்கள் இல்லாதது ✅

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.1 முதல் ரூ.50 வரை cashback

நாம் செய்ய வேண்டியது

இன்று முதலே Google Pay செயலியை நீக்குங்கள்.

BHIM செயலியை நிறுவி பயன்படுத்துங்கள்.

இந்தியாவின் சக்தியை உலகம் உணரச் செய்வோம்.

ஒன்றுபட்டு நிற்போம் – Quit GPay ✊

அமெரிக்கா மீது சார்ந்திருப்பதை குறைத்தால் மட்டுமே இந்தியா வலுவாகும்.

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள்

By TN NEWS