Mon. Oct 6th, 2025



அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக 1000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம் இன்று ஏழ்மையில் வாழ்கிறது.

புகைப்படத்தில் இருக்கும் முகங்களை பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் –
இன்றைய அரசியல் தலைவர்கள், மற்றும் வரலாற்று சான்றுகள் திரிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் வருவதினால்.

ஆனால் இவர்கள்தான் உண்மையில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்!

📍 பிச்சாவரம் (பித்தர்புரம்) –
இங்கு வாழ்ந்து வரும் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், அவர்களின் சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள், சிதம்பரத்தில் நடைபெறும் குடமொழுக் திருவிழாவில் தீட்சிதர்களிடமிருந்து சிறப்பு மரியாதை பெற்றபோது எடுத்த படமே இது.

👉 கோடி கோடியாக சொத்துக்கள் இருந்தாலும் கிடைக்காத இந்த மரியாதை,
சோழர் வம்சத்தினருக்கே தில்லையில் வழங்கப்படுகிறது.

இன்று ஏழ்மையில் வாழ்ந்தாலும்,
ஒரு காலத்தில் தெற்காசியாவையே ஆட்சி செய்த பெரும் சோழ வம்சத்தின் வாரிசுகள் என்பதே உண்மை!

🔱 வரவிருக்கும் நாட்களில் ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார், தில்லையில் பஞ்சாட்சரப் படியில் அமர்த்தப்பட்டு, தீட்சிதர்களால் சோழ அரசராக முடிசூட்டப்பட உள்ளார்.

📖 இப்படிப்பட்ட சம்பிரதாயங்கள் காக்கப்படவில்லை என்றால், வரலாற்றையே மாற்றி எழுத முயலும் நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடும்.

✍️ ஆகவே வரலாற்றை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
🙏 தேச பக்தர்கள் அனைவரும் அதிகம் பகிரலாம். ❤️

சேக் முகைதீன்.

By TN NEWS