Mon. Aug 25th, 2025

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றார்

திண்டுக்கல் NIB பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், இடமாற்றம் செய்யப்பட்டு  தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பு தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் நிலையமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஆய்வாளர் காவல் நிலையம் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்வு பெற்ற பிறகு முதல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

📍 திருச்சி – மாவட்டம் – ராமர்

By TN NEWS