Thu. Aug 21st, 2025




பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கும் பணிகளில் சிறப்பாக பங்கேற்ற போர் விமானிகள், மேலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் திட்டமிட்ட அனைத்து விமானத் தாக்குதல்களையும் முறியடித்த S-400 மற்றும் பிற வான் பாதுகாப்பு அமைப்புகளை திறம்பட இயக்கிய அதிகாரிகள், வீரர்கள் ஆகியோருக்கு இந்திய விமானப்படை சார்பில் கௌரவம் வழங்கப்பட்டது.

மொத்தம் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு “வாயு சேனா பதக்கம் (வீரம்)” வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

– உ. விக்னேஷ்வர், சென்னை



 

By TN NEWS