
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் நல்லூர் அருகே மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நல்லூர் காவல் நிலையம் எதிரே செயல்படும் மதுபான கூடம் செல்லும் சாலை அருகே பழுதடைந்த சாலையில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியில் உள்ளனர் அரசு டாஸ்மாக் சென்று வரும் மது பிரியர்கள் சாலையில் சிக்கி தவிக்கின்றனர் மேலும் நல்லூர் காவல் நிலையம் மட்டும் மண்டல அலுவலகமே முன்பு இதுபோன்று சாலையால் பல்வேறு விபத்துக்கள் நடக்காமல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்