
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*திருப்பூர்-காமநாயக்கன்பாளையத்தில் போக்சோ வழக்கில்-குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து- மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 கடந்த 20.09.21 அன்று வளையபாளையம் பகுதியில் வசித்து வந்த 17 வயதுள்ள சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததற்காக திருப்பூர் 🔗🔗 *பல்லடம் மாதப்பூரைச்சேர்ந்த மகேஸ்குமார் (23)* என்பவர் மீது *காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில்* போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதற்காக அவர் கைது செய்யப்பட்டு 🚨சிறையில் 🚨 இருந்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் 👮♂👮♀👮♂சாட்சிகளை விசாரணைக்காக ஆஜர்படுத்தவும், இவ்வழக்கை விரைந்து விசாரித்த *திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி* அவர்கள் ⚖விசாரணை முடித்து இன்று 19.06.24 ம் தேதி மேற்படி எதிரிக்கு 📜📜🔐🔐 *23ஆண்டு தண்டணையும் ரூ.7,000/-* அபராதமும் 📜📜🔐🔐 விதித்து தீர்ப்பளித்தார்.. ⛔
🤝🤝 இவ்வழக்கில் எதிரிக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர பணியாற்றிய காவல்துறையினரை *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்* வெகுவாகப் பாராட்டினார்கள்
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்