Mon. Jul 21st, 2025

லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது

திருப்பூர் மே 29,

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3 வது மண்டலம் நல்லூர் பகுதியிலுள்ள (ஆர்.ஐ.) வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி இவர் வாரிசு சான்றிதழ் பெற அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மைதிலியை கைது செய்தனர்.

வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்த நபரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *