
🔥⛔வெள்ளகோவிலில் இரவில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபர் கைது – சிறையில் அடைப்பு⛔🔥
திருப்பூர் மாவட்டம்,வெள்ளகோவில் பகுதியில் நேற்று 30.04.24 இரவில் வீரக்குமார் என்பவரது 🐓🐓சிக்கன் கடையின் பூட்டை உடைத்து யாரோ 🥷
ரூ 50,000/-பணத்தை 💷 திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காங்கேயம் DSP அவர்களின் உத்தரவுப்படி 👨🏻✈️SIமுத்துக்குமார் &👨🏻✈️ காவலர்- முத்துக்கருப்பன் ஆகியோர் CCTV 🎥 பதிவுகளை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த மஹேந்திரன்-(19) என்பவரை கைது செய்து 🔗🔗 திருடப்பட்ட பணத்தையும் மீட்டு விசாரனைக்குப்பின் அவரை ⚖️ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.💥🔥💥
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்