
🔥💥⛔️ அவிநாசிபாளையத்தில் விற்பதற்காக வீட்டில் கஞ்சா வைத்திருந்த 02 பேர் கைது ⛔️🔥💥
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாச்சிப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் 🏠கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து 28.04.24 ம் தேதி மாலை அவிநாசிபாளையம் காவல்துறையினர் 🚓🚔👨🏻✈️👨🏻✈️ நாச்சிப்பாளையம் செந்தில் நகர் 2 வது தெருவில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் தணிக்கை செய்தபோது அங்கு சுமார் 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 1.சமிராபகிரா(25) s/o. ஹதுபெஹரா, ஒடிசா 2. MD சஹில்(31), s/o முஹம்மத் அதுல், பீஹார், ஆகியோரை போலீஸார்👨🏻✈️👨🏻✈️ 💥கைது💥 🔗செய்து,வழக்கு பதிந்து பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் ⚖️ஆஜர்படுத்தி🚓 கோவை மத்திய சிறையில் 🔒அடைத்தனர் ⛔️🔥
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்