Mon. Jul 21st, 2025

கஞ்சா வை பைக்கில் எடுத்து வந்த பெண் கைது

🔥 விற்பதற்காக கஞ்சாவை பைக்கில் எடுத்துவந்த பெண்- பெருமாநல்லூரில் கைது 🔥
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 27.04.24 ம் தேதி மதியம் Inspector திருமதி.சுசிலா, SI. ஆனந்தகிருஷ்ணன்& காவலர் குமரவேல் ஆகியோர் 👨🏻‍✈️👨🏻‍✈️👨🏻‍✈️ வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக ஒரு TVS XLSuper 🛵வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கவிதா(40), க/பெ.முருகேசன், மாரியம்மன்கோவில் வீதி,புளியம்பட்டி, ஈரோடு என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் பைக்கில் சுமார் 4.8 கிலோ எடையுள்ள கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்தது தெரிந்ததால், போலீஸார்🚓🚔 அவரை கைது 🔗செய்து, வழக்குப்பதிவு செய்தனர். பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *