
🔥 ⛔️ அவிநாசியில் அலுவலகத்தின் பூட்டை⚒️உடைத்து திருடியநபர் கைது🔥 ⛔️
சென்ற 23.04.24 ம் தேதி இரவு, திருப்பூர் மாவட்டம்-அவிநாசி காவல் நிலைய பகுதியான கைகாட்டிபுதூரில் பூட்டியிருந்த வாசுதேவனின் அலுவலகத்தில் ஒரு மர்ம நபர் பூட்டை உடைத்து ⚒️⚒️சுமார் 20 சவரன் தங்க நகைகள் 💍💍 ரூபாய்- 9,80,000 💵💵 பணத்தையும் திருடிச் சென்றார். இது குறித்து திருப்பூர் மாவட்ட SP அவர்களின் உத்தரவுப்படி,அவிநாசி DSP மேற்பார்வையில், தனிப்படையினரான SI ஆரோக்கியதாஸ் & காவலர்கள் வேலுமணி, முகம்மது ஃபரூக், 👨🏻✈️👨🏻✈️👨🏻✈️👨🏻✈️ஆகியோர் அப்பகுதி CCTV Camera பதிவுகளை ஆய்வு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட – சொக்கலிங்கம்(28), s/o ஆறுமுகம், சின்னசேலம், கள்ளகுறிச்சி. என்பவரை 🚔🚓 27.04.24 ஆம் தேதி கைது🔗செய்ததுடன், திருடு போன சொத்துக்களை மீட்டு,💥💥 விசாரணைக்குப்பிறகு💥💥எதிரியை 💂🏻♂️💂 திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்