தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு
அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்யவும் அறிவுறுத்தல்
போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் நேற்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்திய நிலையில் உத்தரவு
தலைமை நிருபர் சரவணகுமார்