
பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குஜராத் மாநில காவல் துறையயினரை வைத்து வாக்களிக்கக் வரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.செல்வராஜ் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்