
திருப்பூர் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு தடையிலா சான்று வழங்க 10.000 லஞ்சம்கேட்ட பிறகு 8000 லஞ்சம் பெற்ற திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்
என தகவல்
திருப்பூர் மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்
