
Tn58N2245 பதிவு எண் கொண்ட அரசு பேருந்து மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி செல்லும் போது கொடைரோடு சுங்கச்சாவடியில் அரசு பஸ் திருப்பிவிடப்பட்டது காரணம் கேட்ட பயணிகளிடம் சுங்கச்சாவடிக்கான பணம் இல்லாததால் தற்பொழுது கடக்க இயலாது வேறு பேருந்து ஏறி செல்லுமாறு நடத்துனர் கூறியதால் பயணிகள் அதிர்ச்சி போக்குவரத்து துறையின் அலட்சியத்தால் பயணிகள் கடும் துயரத்துக்கு உள்ளாகினர் இதுபோன்ற அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்
