🔥 ⛔️ பல்லடத்தில் பெண்னை தாக்கி தங்க செயினை பறித்து சென்ற 02 பேர் கைது🔥 ⛔️
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலைய பகுதியான காரணம்பேட்டையில் 29.04.24 ம் தேதி சரண்யா என்பவர் மதியம் தன் வீட்டிற்கு நடந்து சென்ற போது பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர்,சரண்யா வீட்டருகில் 🏠வந்த போது மிளகாய் பொடியை முகத்தில் தூவியும், 👊🏻👊🏻அடித்தும், வீட்டின் உள்ளே கட்டி போட்டு அவரிடமிருந்த 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 📞📞📞நிலையில், போலீஸார் 🚓🚔👨🏻✈️👨🏻✈️உடனடியாக விசாரித்து சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு எதிரி குறித்த தகவலறிந்ததும், விரைந்து அந்த நபரான 👨🏻✈️👨🏻✈️ லோகராஜ்(25), த/பெ. முருகன், இச்சிப்பட்டி மற்றும் அவரது கூட்டாளியான தாமரை கண்ணன்(25) த/பெ. முருகன், இச்சிப்பட்டி ஆகியோரை அதிரடியாக கைது 🔗செய்து, வழக்கு பதிந்து, தங்க செயினை மீட்டு எதிரிகளை நீதிமன்றத்தில் ⚖️⚖️ ஆஜர்படுத்தி 💥💥 பின்💂🏻♂️💂 திருப்பூர் மாவட்ட சிறையில்🔒🔒 அடைத்தனர்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்