இனி டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கும் பில்
மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி
மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில், வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் கொடுப்பது நடைமுறைக்கு வருகிறது
டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி ‘சாப்ட்வேர்’ உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கம்
கடையில் எவ்வளவு மது இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை கணினி மூலம் அறிய முடியும்